12 எங்கள் கடவுளே, நீங்கள் அவர்களைத் தண்டிக்க மாட்டீர்களா?+ எங்களைத் தாக்க வந்திருக்கிற இந்தப் பெரிய படையை எதிர்க்க எங்களுக்குச் சக்தியில்லை, என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை.+ எங்களுடைய கண்கள் உங்களையே பார்த்துக்கொண்டிருக்கின்றன”+ என்று ஜெபம் செய்தார்.