2 சாமுவேல் 5:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார். அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது. வெளிப்படுத்துதல் 14:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பின்பு நான் பார்த்தபோது, சீயோன் மலைமீது+ ஆட்டுக்குட்டியானவர்+ நின்றுகொண்டிருந்தார்; அவருடைய பெயரும் அவருடைய தகப்பனின் பெயரும்+ நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த 1,44,000 பேர்+ அவரோடு நின்றுகொண்டிருந்தார்கள்.
14 பின்பு நான் பார்த்தபோது, சீயோன் மலைமீது+ ஆட்டுக்குட்டியானவர்+ நின்றுகொண்டிருந்தார்; அவருடைய பெயரும் அவருடைய தகப்பனின் பெயரும்+ நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த 1,44,000 பேர்+ அவரோடு நின்றுகொண்டிருந்தார்கள்.