ஏசாயா 61:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்களுடைய வம்சத்தில் வருகிறவர்கள் எல்லா தேசங்களின் மத்தியிலும்,இனங்களின் மத்தியிலும் புகழ் பெற்றிருப்பார்கள்.+ அவர்களைப் பார்க்கிற எல்லாரும்அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற வம்சம்+ என்று புரிந்துகொள்வார்கள்.” ஏசாயா 66:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 “நான் படைக்கிற புதிய வானமும் புதிய பூமியும்+ எப்படி என் முன்னால் என்றென்றும் நிலைத்திருக்குமோ அப்படியே உங்கள் வம்சமும் உங்கள் பெயரும் எப்போதும் நிலைத்திருக்கும்”+ என்று யெகோவா சொல்கிறார்.
9 அவர்களுடைய வம்சத்தில் வருகிறவர்கள் எல்லா தேசங்களின் மத்தியிலும்,இனங்களின் மத்தியிலும் புகழ் பெற்றிருப்பார்கள்.+ அவர்களைப் பார்க்கிற எல்லாரும்அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற வம்சம்+ என்று புரிந்துகொள்வார்கள்.”
22 “நான் படைக்கிற புதிய வானமும் புதிய பூமியும்+ எப்படி என் முன்னால் என்றென்றும் நிலைத்திருக்குமோ அப்படியே உங்கள் வம்சமும் உங்கள் பெயரும் எப்போதும் நிலைத்திருக்கும்”+ என்று யெகோவா சொல்கிறார்.