மீகா 1:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “ஜனங்களே, கேளுங்கள்! பூமியே, அதில் உள்ளவையே, கவனித்துக் கேளுங்கள்!உன்னதப் பேரரசராகிய யெகோவா உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைக்+ கேளுங்கள்!பரிசுத்த ஆலயத்தில் இருக்கிற யெகோவா சொல்வதைக் கவனியுங்கள்! ஆபகூக் 2:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆனால், யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.+ பூமியெல்லாம் அவருக்கு முன்னால் அமைதியாக இருக்கட்டும்.’”+
2 “ஜனங்களே, கேளுங்கள்! பூமியே, அதில் உள்ளவையே, கவனித்துக் கேளுங்கள்!உன்னதப் பேரரசராகிய யெகோவா உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைக்+ கேளுங்கள்!பரிசுத்த ஆலயத்தில் இருக்கிற யெகோவா சொல்வதைக் கவனியுங்கள்!
20 ஆனால், யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.+ பூமியெல்லாம் அவருக்கு முன்னால் அமைதியாக இருக்கட்டும்.’”+