நீதிமொழிகள் 14:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அடுத்தவரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.ஆனால், எளியவர்களுக்குக் கரிசனை காட்டுகிறவன் சந்தோஷமானவன்.+ ரோமர் 12:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்.+ எல்லாருடைய பார்வையிலும் எது நல்லதோ அதையே செய்யுங்கள்.
21 அடுத்தவரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.ஆனால், எளியவர்களுக்குக் கரிசனை காட்டுகிறவன் சந்தோஷமானவன்.+