-
யாத்திராகமம் 3:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 கடவுள் மறுபடியும் மோசேயிடம்,
“‘உங்கள் முன்னோர்களான ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிற யெகோவா+ உங்களிடம் என்னை அனுப்பியிருக்கிறார்’ என்று நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டும். என்றென்றும் இதுதான் என்னுடைய பெயர்.+ தலைமுறை தலைமுறையாக இந்தப் பெயரால்தான் ஜனங்கள் என்னை நினைத்துப் பார்ப்பார்கள்.
-