ஆதியாகமம் 1:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 வெளிச்சத்துக்குப் பகல் என்றும், இருட்டுக்கு இரவு+ என்றும் பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, முதலாம் நாள் முடிந்தது. சங்கீதம் 74:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 பகலும் உங்களுடையது, இரவும் உங்களுடையது. நீங்கள்தான் வெளிச்சத்தையும்* சூரியனையும் உண்டாக்கினீர்கள்.+ ஏசாயா 45:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 வெளிச்சத்தைக் கொடுப்பதும் நான்தான்,+ இருட்டை உண்டாக்குவதும் நான்தான்.+சமாதானத்தை ஏற்படுத்துவதும் நான்தான்,+ அழிவைக் கொண்டுவருவதும் நான்தான்.+யெகோவாவாகிய நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.
5 வெளிச்சத்துக்குப் பகல் என்றும், இருட்டுக்கு இரவு+ என்றும் பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, முதலாம் நாள் முடிந்தது.
16 பகலும் உங்களுடையது, இரவும் உங்களுடையது. நீங்கள்தான் வெளிச்சத்தையும்* சூரியனையும் உண்டாக்கினீர்கள்.+
7 வெளிச்சத்தைக் கொடுப்பதும் நான்தான்,+ இருட்டை உண்டாக்குவதும் நான்தான்.+சமாதானத்தை ஏற்படுத்துவதும் நான்தான்,+ அழிவைக் கொண்டுவருவதும் நான்தான்.+யெகோவாவாகிய நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.