-
யாத்திராகமம் 14:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+ 22 அந்தக் காய்ந்த தரை வழியாகக் கடலின் நடுவிலே இஸ்ரவேலர்கள் நடந்து போனார்கள்.+ தண்ணீர் அவர்களுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மதில் போலத் திரண்டு நின்றது.+
-