சங்கீதம் 111:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 111 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] நான் யெகோவாவை முழு இதயத்தோடு புகழ்வேன்.+ב [பேத்]நேர்மையானவர்களின் கூட்டத்திலும் சபையிலும் அவரைப் புகழ்வேன்.
111 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] நான் யெகோவாவை முழு இதயத்தோடு புகழ்வேன்.+ב [பேத்]நேர்மையானவர்களின் கூட்டத்திலும் சபையிலும் அவரைப் புகழ்வேன்.