சங்கீதம் 62:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவர்தான் என் கற்பாறை, என் மீட்பர், பாதுகாப்பான அடைக்கலம்.நான் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டேன்.+ ஏசாயா 12:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.
2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.