சங்கீதம் 97:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்.+ தனக்கு உண்மையாக* இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார்.+பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.+ நீதிமொழிகள் 2:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நேர்மையானவர்களுக்காக ஞானத்தை* அவர் பொக்கிஷம்போல் வைத்திருக்கிறார்.உத்தமமாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயம்போல் இருக்கிறார்.+ 8 அவர் நியாயத்தின் பாதைகளைக் காக்கிறார்.தனக்கு உண்மையாக* இருப்பவர்களின் வழியைப் பாதுகாப்பார்.+
10 யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்.+ தனக்கு உண்மையாக* இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார்.+பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.+
7 நேர்மையானவர்களுக்காக ஞானத்தை* அவர் பொக்கிஷம்போல் வைத்திருக்கிறார்.உத்தமமாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயம்போல் இருக்கிறார்.+ 8 அவர் நியாயத்தின் பாதைகளைக் காக்கிறார்.தனக்கு உண்மையாக* இருப்பவர்களின் வழியைப் பாதுகாப்பார்.+