சங்கீதம் 141:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீதிமான் என்னை அடித்தாலும், அது அவருடைய அன்புக்கு* அடையாளமாகத்தான் இருக்கும்.+அவர் என்னைக் கண்டித்தாலும், அது என் தலைக்குக் குளுமையான எண்ணெய் போலத்தான் இருக்கும்.+நான் ஒருபோதும் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டேன்.+ அவருக்குக் கஷ்டங்கள் வரும்போதுகூட நான் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்வேன். வெளிப்படுத்துதல் 3:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 என் பாசத்துக்குரிய எல்லாரையும் நான் கண்டித்துத் திருத்துவேன்.+ அதனால், பக்திவைராக்கியத்தோடு இரு, மனம் திருந்து.+
5 நீதிமான் என்னை அடித்தாலும், அது அவருடைய அன்புக்கு* அடையாளமாகத்தான் இருக்கும்.+அவர் என்னைக் கண்டித்தாலும், அது என் தலைக்குக் குளுமையான எண்ணெய் போலத்தான் இருக்கும்.+நான் ஒருபோதும் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டேன்.+ அவருக்குக் கஷ்டங்கள் வரும்போதுகூட நான் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்வேன்.
19 என் பாசத்துக்குரிய எல்லாரையும் நான் கண்டித்துத் திருத்துவேன்.+ அதனால், பக்திவைராக்கியத்தோடு இரு, மனம் திருந்து.+