-
ஆதியாகமம் 21:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாமுக்கு 100 வயது. 6 அப்போது சாராள், “கடவுள் என்னைச் சந்தோஷமாகச் சிரிக்க வைத்திருக்கிறார். இதைக் கேள்விப்படுகிற எல்லாரும் என்னோடு சேர்ந்து* சிரிப்பார்கள்” என்று சொன்னாள். 7 அதோடு, “நான் என்னுடைய கணவருக்குக் குழந்தை பெற்றுக் கொடுப்பேன் என்று யாராவது நினைத்திருப்பார்களா? இருந்தாலும், அவருடைய வயதான காலத்தில் அவருக்கு நான் ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்” என்று சொன்னாள்.
-