ஏசாயா 49:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஜனங்களால் அவமதிக்கப்படுகிறவரும்+ அருவருக்கப்படுகிறவரும் ஆட்சியாளர்களுக்குப் பணிவிடை செய்கிறவருமாக இருப்பவரிடம் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும் இஸ்ரவேலை விடுவிக்கிறவருமான யெகோவா+ சொல்வது இதுதான்: “ராஜாக்கள் பார்த்து எழுந்து நிற்பார்கள்.தலைவர்கள் தலைவணங்குவார்கள்.ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளான யெகோவா நம்பகமானவராக இருக்கிறார்.+அவர் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.”+ லூக்கா 9:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அப்போது, “இவர் என் மகன், இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்;+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல்+ ஒலித்தது.
7 ஜனங்களால் அவமதிக்கப்படுகிறவரும்+ அருவருக்கப்படுகிறவரும் ஆட்சியாளர்களுக்குப் பணிவிடை செய்கிறவருமாக இருப்பவரிடம் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும் இஸ்ரவேலை விடுவிக்கிறவருமான யெகோவா+ சொல்வது இதுதான்: “ராஜாக்கள் பார்த்து எழுந்து நிற்பார்கள்.தலைவர்கள் தலைவணங்குவார்கள்.ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளான யெகோவா நம்பகமானவராக இருக்கிறார்.+அவர் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.”+
35 அப்போது, “இவர் என் மகன், இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்;+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல்+ ஒலித்தது.