27 அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத்+ தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள். மனிதகுமாரன் இதை உங்களுக்குக் கொடுப்பார்; இவரை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தகப்பனாகிய கடவுளே இவர்மேல் தன்னுடைய முத்திரையை குத்தியிருக்கிறார்”+ என்று அவர்களிடம் சொன்னார்.