ஏசாயா 9:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஏனென்றால், பரலோகப் படைகளின் யெகோவாவை ஜனங்கள் தேடவில்லை.அவர்களைத் தண்டிக்கிறவரிடம் மனம் திருந்தி வரவில்லை.+ ஏசாயா 57:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யாரைப் பார்த்துப் பயந்து நடுங்கி,பொய் சொன்னீர்கள்?+ நீங்கள் என்னை நினைத்துப் பார்க்கவில்லை.+ எதையும் மனதில்* வாங்கவில்லை.+ நான் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தேன் அல்லவா?+ அதனால்தான், நீங்கள் எனக்குப் பயப்படவே இல்லை. எரேமியா 5:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவே, உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறவர்களைத்தானே தேடுகிறீர்கள்?+ இந்த ஜனங்களை நீங்கள் தண்டித்தீர்கள்; ஆனாலும் அது அவர்களுக்கு உறைக்கவே இல்லை. அவர்களுடைய தேசத்தை அழித்தீர்கள்; ஆனாலும் அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.+ அவர்கள் தங்களுடைய இதயத்தை* பாறையைவிட கடினமாக்கினார்கள்.+அவர்கள் திருந்தவே இல்லை.+ ஓசியா 7:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 முன்பின் தெரியாதவர்கள் அவனுடைய அதிகாரத்தை அடக்கிவிட்டார்கள்.+ ஆனால், அவனுக்கு அது தெரியவில்லை. அவனுடைய முடியெல்லாம் நரைத்துவிட்டது. ஆனால், அவன் அதைக் கவனிக்கவில்லை.
13 ஏனென்றால், பரலோகப் படைகளின் யெகோவாவை ஜனங்கள் தேடவில்லை.அவர்களைத் தண்டிக்கிறவரிடம் மனம் திருந்தி வரவில்லை.+
11 யாரைப் பார்த்துப் பயந்து நடுங்கி,பொய் சொன்னீர்கள்?+ நீங்கள் என்னை நினைத்துப் பார்க்கவில்லை.+ எதையும் மனதில்* வாங்கவில்லை.+ நான் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தேன் அல்லவா?+ அதனால்தான், நீங்கள் எனக்குப் பயப்படவே இல்லை.
3 யெகோவாவே, உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறவர்களைத்தானே தேடுகிறீர்கள்?+ இந்த ஜனங்களை நீங்கள் தண்டித்தீர்கள்; ஆனாலும் அது அவர்களுக்கு உறைக்கவே இல்லை. அவர்களுடைய தேசத்தை அழித்தீர்கள்; ஆனாலும் அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.+ அவர்கள் தங்களுடைய இதயத்தை* பாறையைவிட கடினமாக்கினார்கள்.+அவர்கள் திருந்தவே இல்லை.+
9 முன்பின் தெரியாதவர்கள் அவனுடைய அதிகாரத்தை அடக்கிவிட்டார்கள்.+ ஆனால், அவனுக்கு அது தெரியவில்லை. அவனுடைய முடியெல்லாம் நரைத்துவிட்டது. ஆனால், அவன் அதைக் கவனிக்கவில்லை.