எபேசியர் 6:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதோடு, மீட்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள்;+ கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை+ வாளாக எடுத்துக்கொள்ளுங்கள். 1 தெசலோனிக்கேயர் 5:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், பகலுக்குச் சொந்தமானவர்களான நாம் தெளிந்த புத்தியோடிருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புக்கான நம்பிக்கையைத் தலைக்கவசமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும்.+
17 அதோடு, மீட்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள்;+ கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை+ வாளாக எடுத்துக்கொள்ளுங்கள்.
8 ஆனால், பகலுக்குச் சொந்தமானவர்களான நாம் தெளிந்த புத்தியோடிருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புக்கான நம்பிக்கையைத் தலைக்கவசமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும்.+