ஏசாயா 51:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 விழித்தெழு! விழித்தெழு! எருசலேமே, எழுந்திரு!+யெகோவாவின் கோபம் என்ற கோப்பையிலிருந்து நீ குடித்தாய். அதில் இருப்பதையெல்லாம் குடித்துவிட்டாய்.தள்ளாட வைக்கும் அந்தக் கோப்பையிலிருந்து குடித்துத் தீர்த்துவிட்டாய்.+ ஏசாயா 52:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+
17 விழித்தெழு! விழித்தெழு! எருசலேமே, எழுந்திரு!+யெகோவாவின் கோபம் என்ற கோப்பையிலிருந்து நீ குடித்தாய். அதில் இருப்பதையெல்லாம் குடித்துவிட்டாய்.தள்ளாட வைக்கும் அந்தக் கோப்பையிலிருந்து குடித்துத் தீர்த்துவிட்டாய்.+
52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+