ஏசாயா 44:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 வானமே, சந்தோஷத்தில் பாடு.ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்துவிட்டார்! பூமியே, வெற்றி முழக்கம் செய்! மலைகளே, காடுகளே, அதிலுள்ள மரங்களே,மகிழ்ந்து பாடுங்கள்!+ யாக்கோபை யெகோவா விடுவித்திருக்கிறார். இஸ்ரவேலுக்குத் தன்னுடைய மகிமையைக் காட்டுகிறார்.”+
23 வானமே, சந்தோஷத்தில் பாடு.ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்துவிட்டார்! பூமியே, வெற்றி முழக்கம் செய்! மலைகளே, காடுகளே, அதிலுள்ள மரங்களே,மகிழ்ந்து பாடுங்கள்!+ யாக்கோபை யெகோவா விடுவித்திருக்கிறார். இஸ்ரவேலுக்குத் தன்னுடைய மகிமையைக் காட்டுகிறார்.”+