8 ‘தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும் உனக்கு முன்பாக உட்காருகிற உன் நண்பர்களும் நான் சொல்வதைத் தயவுசெய்து கேளுங்கள். எதிர்கால சம்பவங்களுக்கு நீங்கள் ஒரு அடையாளமாக இருக்கிறீர்கள். இதோ, தளிர்+ என்றழைக்கப்படும் என் ஊழியனை நான் அழைத்து வருகிறேன்.+
‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, தளிர் என்ற பெயருடைய ஒருவர் இருக்கிறார்.+ அவர் தன்னுடைய இடத்திலிருந்து துளிர்ப்பார். அவர் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்.+