எண்ணாகமம் 28:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும், யெகோவாவுக்குத் தகன பலியாக இரண்டு இளம் காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், குறையில்லாத ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் செலுத்த வேண்டும்.+
11 ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும், யெகோவாவுக்குத் தகன பலியாக இரண்டு இளம் காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், குறையில்லாத ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் செலுத்த வேண்டும்.+