ஆதியாகமம் 49:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+ ஏசாயா 49:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இதோ! தேசங்களுக்கு நேராக என் கையை உயர்த்துவேன்.ஜனங்கள் பார்ப்பதற்காக என் கொடியை ஏற்றுவேன்.*+ அப்போது, அவர்கள் உன் மகன்களைக் கையில் தூக்கிக்கொண்டு வருவார்கள்.உன் மகள்களைத் தோளில் சுமந்துகொண்டு வருவார்கள்.+ ஏசாயா 62:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 வாருங்கள், வாசலைத் தாண்டி வாருங்கள். ஜனங்களுக்காக வழியைத் தயார்படுத்துங்கள்.+ நெடுஞ்சாலையை அமையுங்கள்; அதைப் புதிதாக அமையுங்கள். கற்களையெல்லாம் எடுத்துப் போடுங்கள்.+ ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.*+
10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+
22 உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இதோ! தேசங்களுக்கு நேராக என் கையை உயர்த்துவேன்.ஜனங்கள் பார்ப்பதற்காக என் கொடியை ஏற்றுவேன்.*+ அப்போது, அவர்கள் உன் மகன்களைக் கையில் தூக்கிக்கொண்டு வருவார்கள்.உன் மகள்களைத் தோளில் சுமந்துகொண்டு வருவார்கள்.+
10 வாருங்கள், வாசலைத் தாண்டி வாருங்கள். ஜனங்களுக்காக வழியைத் தயார்படுத்துங்கள்.+ நெடுஞ்சாலையை அமையுங்கள்; அதைப் புதிதாக அமையுங்கள். கற்களையெல்லாம் எடுத்துப் போடுங்கள்.+ ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.*+