ஏசாயா 32:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஏனென்றால், கோட்டை கைவிடப்பட்டது.ஜனங்களால் நிறைந்திருந்த நகரம் வெறிச்சோடிப்போனது.+ ஓபேலும்+ காவற்கோபுரமும் நிரந்தரமாகப் பாழாகிப்போனது.அங்கே காட்டுக் கழுதைகள்தான் சந்தோஷமாகத் திரிகின்றன.ஆடுமாடுகள்தான் மேய்கின்றன.+
14 ஏனென்றால், கோட்டை கைவிடப்பட்டது.ஜனங்களால் நிறைந்திருந்த நகரம் வெறிச்சோடிப்போனது.+ ஓபேலும்+ காவற்கோபுரமும் நிரந்தரமாகப் பாழாகிப்போனது.அங்கே காட்டுக் கழுதைகள்தான் சந்தோஷமாகத் திரிகின்றன.ஆடுமாடுகள்தான் மேய்கின்றன.+