17 அந்தக் காலத்தில் எருசலேமை யெகோவாவின் சிம்மாசனம் என்று அழைப்பீர்கள்.+ யெகோவாவின் பெயரைப் புகழ்வதற்காக எல்லா தேசங்களிலிருந்தும் ஜனங்கள் எருசலேமுக்கு அழைத்து வரப்படுவார்கள்.+ அதற்குப் பின்பு, அவர்கள் தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போக மாட்டார்கள்.”