ஏசாயா 35:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும்.+பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.+ ஏசாயா 41:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 பாலைவனத்தில் தேவதாரு மரங்களையும்,வேல மரங்களையும், குழிநாவல் மரங்களையும், எண்ணெய்* மரங்களையும் நடுவேன்.+ பாலைநிலத்தில் ஆபால் மரங்களையும்,சாம்பல் மரங்களையும், ஊசியிலை மரங்களையும் நடுவேன்.+
19 பாலைவனத்தில் தேவதாரு மரங்களையும்,வேல மரங்களையும், குழிநாவல் மரங்களையும், எண்ணெய்* மரங்களையும் நடுவேன்.+ பாலைநிலத்தில் ஆபால் மரங்களையும்,சாம்பல் மரங்களையும், ஊசியிலை மரங்களையும் நடுவேன்.+