16 கண் தெரியாதவர்களை அவர்கள் இதுவரை போகாத வழியில் கூட்டிக்கொண்டு போவேன்.+
அவர்களுக்குப் பழக்கமில்லாத வழியிலே நடக்க வைப்பேன்.+
அவர்களுக்கு முன்னால் இருக்கிற இருட்டை வெளிச்சமாக மாற்றுவேன்.+
கரடுமுரடான பாதையைச் சமமாக்குவேன்.+
அவர்களுக்காக இதையெல்லாம் செய்வேன், அவர்களைக் கைவிட மாட்டேன்.”