ஆமோஸ் 7:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பெத்தேலில் நீ இனி தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது.+ இது ராஜாவின் கோயிலும்+ அரச மாளிகையும் இருக்கிற இடம்” என்றார். ஆமோஸ் 7:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதனால், யெகோவா சொல்வதை இப்போது கேள்: ‘இஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே+ என்றும், ஈசாக்கின் வம்சத்தாருக்கு எதிராக ஒன்றும் பேசாதே+ என்றும் நீ சொல்கிறாய்.
13 பெத்தேலில் நீ இனி தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது.+ இது ராஜாவின் கோயிலும்+ அரச மாளிகையும் இருக்கிற இடம்” என்றார்.
16 அதனால், யெகோவா சொல்வதை இப்போது கேள்: ‘இஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே+ என்றும், ஈசாக்கின் வம்சத்தாருக்கு எதிராக ஒன்றும் பேசாதே+ என்றும் நீ சொல்கிறாய்.