சங்கீதம் 137:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவாவே, எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏதோமியர்கள் சொன்னதை நினைத்துப் பாருங்கள்.“அதை இடித்துப்போடுங்கள்! தரைமட்டமாக்குங்கள்!”+ என்று சொன்னார்களே. எரேமியா 49:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஏதோமைப் பற்றி பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “தேமானில்+ ஞானம் இல்லாமல் போய்விட்டதா? புத்திசாலிகளால்* நல்ல ஆலோசனை தர முடியவில்லையா? அவர்களுடைய புத்தி* கெட்டுப்போய்விட்டதா? எரேமியா 49:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 மேலே பறக்கும் கழுகு கீழே பாய்ந்து வருவது போல,அவர் போஸ்றாவைப் பிடிப்பதற்காகச் சிறகுகளை விரித்துக்கொண்டு வருவார்.+ குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணின் நெஞ்சம் துடிப்பது போலஅந்த நாளில் ஏதோமின் வீரர்களுடைய நெஞ்சம் துடிக்கும்.”
7 யெகோவாவே, எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏதோமியர்கள் சொன்னதை நினைத்துப் பாருங்கள்.“அதை இடித்துப்போடுங்கள்! தரைமட்டமாக்குங்கள்!”+ என்று சொன்னார்களே.
7 ஏதோமைப் பற்றி பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “தேமானில்+ ஞானம் இல்லாமல் போய்விட்டதா? புத்திசாலிகளால்* நல்ல ஆலோசனை தர முடியவில்லையா? அவர்களுடைய புத்தி* கெட்டுப்போய்விட்டதா?
22 மேலே பறக்கும் கழுகு கீழே பாய்ந்து வருவது போல,அவர் போஸ்றாவைப் பிடிப்பதற்காகச் சிறகுகளை விரித்துக்கொண்டு வருவார்.+ குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணின் நெஞ்சம் துடிப்பது போலஅந்த நாளில் ஏதோமின் வீரர்களுடைய நெஞ்சம் துடிக்கும்.”