59 சிதேக்கியா யூதாவை ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்தான் மாசெயாவின் மகனான நேரியாவின்+ மகன் செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி இந்தக் கட்டளையைக் கொடுத்தார். அப்போது, செராயா சிதேக்கியாவுடன் சேர்ந்து பாபிலோனுக்குப் போயிருந்தார். ராஜாவின் அலுவல்களைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரியாக செராயா இருந்தார்.