ஏசாயா 13:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அவர்கள் வில்லுகளால் வாலிபர்களை நொறுக்குவார்கள்.+பிள்ளைகள்மேல் ஈவிரக்கம் காட்ட மாட்டார்கள்.குழந்தைகளைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள். எரேமியா 51:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.
18 அவர்கள் வில்லுகளால் வாலிபர்களை நொறுக்குவார்கள்.+பிள்ளைகள்மேல் ஈவிரக்கம் காட்ட மாட்டார்கள்.குழந்தைகளைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.
11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.