ஏசாயா 13:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அப்போது அவர்கள், துரத்தப்படுகிற கலைமான்கள்* போலவும், மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போலவும் ஆவார்கள்.எல்லாரும்* அவரவர் தேசத்துக்கு ஓடுவார்கள்.அவரவர் ஜனங்களிடம் திரும்புவார்கள்.+ எரேமியா 51:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 “பாபிலோனைக் குணப்படுத்த நினைத்தோம், ஆனால் முடியவில்லை. அவளை விட்டுவிட்டு அவரவர் ஊருக்குத் திரும்பிப் போகலாம், வாருங்கள்.+ ஏனென்றால், அவளுடைய குற்றங்கள் வானத்தை எட்டிவிட்டன.மேகங்களைத் தொட்டுவிட்டன.+
14 அப்போது அவர்கள், துரத்தப்படுகிற கலைமான்கள்* போலவும், மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போலவும் ஆவார்கள்.எல்லாரும்* அவரவர் தேசத்துக்கு ஓடுவார்கள்.அவரவர் ஜனங்களிடம் திரும்புவார்கள்.+
9 “பாபிலோனைக் குணப்படுத்த நினைத்தோம், ஆனால் முடியவில்லை. அவளை விட்டுவிட்டு அவரவர் ஊருக்குத் திரும்பிப் போகலாம், வாருங்கள்.+ ஏனென்றால், அவளுடைய குற்றங்கள் வானத்தை எட்டிவிட்டன.மேகங்களைத் தொட்டுவிட்டன.+