ஏசாயா 13:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 தொலைதூர தேசத்திலிருந்து,+ஆம், தொடுவானத்தின் எல்லையிலிருந்து,உலகம் முழுவதையும் அழிப்பதற்காக+ யெகோவா வருகிறார்,அவருடைய கோபத்தின் ஆயுதங்களும் வருகின்றன. எரேமியா 51:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.
5 தொலைதூர தேசத்திலிருந்து,+ஆம், தொடுவானத்தின் எல்லையிலிருந்து,உலகம் முழுவதையும் அழிப்பதற்காக+ யெகோவா வருகிறார்,அவருடைய கோபத்தின் ஆயுதங்களும் வருகின்றன.
11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.