ஏசாயா 14:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நீ உன் உள்ளத்தில், ‘நான் பரலோகத்துக்கு ஏறிப்போவேன்.+ கடவுளுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிம்மாசனத்தை உயர்த்துவேன்.+வடகோடியில் எல்லாரும் கூடிவருகிற மலையில் உட்காருவேன்.+ தானியேல் 4:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அப்போது அவன், “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும்* என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!” என்று சொல்லிக்கொண்டான்.
13 நீ உன் உள்ளத்தில், ‘நான் பரலோகத்துக்கு ஏறிப்போவேன்.+ கடவுளுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிம்மாசனத்தை உயர்த்துவேன்.+வடகோடியில் எல்லாரும் கூடிவருகிற மலையில் உட்காருவேன்.+
30 அப்போது அவன், “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும்* என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!” என்று சொல்லிக்கொண்டான்.