ஏசாயா 42:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 செதுக்கப்பட்ட சிலைகள்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களும்உலோகச் சிலைகளைப் பார்த்து, “எங்கள் கடவுளே” என்று சொல்கிறவர்களும்ரொம்பவே அவமானப்பட்டு, கேவலப்பட்டுப் போவார்கள்.+ ஏசாயா 44:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 சிலை செய்கிறவர்களின் கூட்டாளிகள் எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள்!+ உருவங்களைச் செய்கிறவர்கள் சாதாரண மனுஷர்கள்தான். அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும். அவர்கள் நடுநடுங்கிப் போவார்கள், அவமானம் அடைவார்கள்.
17 செதுக்கப்பட்ட சிலைகள்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களும்உலோகச் சிலைகளைப் பார்த்து, “எங்கள் கடவுளே” என்று சொல்கிறவர்களும்ரொம்பவே அவமானப்பட்டு, கேவலப்பட்டுப் போவார்கள்.+
11 சிலை செய்கிறவர்களின் கூட்டாளிகள் எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள்!+ உருவங்களைச் செய்கிறவர்கள் சாதாரண மனுஷர்கள்தான். அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும். அவர்கள் நடுநடுங்கிப் போவார்கள், அவமானம் அடைவார்கள்.