சங்கீதம் 81:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 மாதப் பிறப்பு* நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+பண்டிகை கொண்டாடப்படுகிற பௌர்ணமி நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+ ஏசாயா 66:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 “மாதம் தவறாமலும் வாரம் தவறாமலும்*எல்லாரும் என் முன்னால் வந்து என்னை வணங்குவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
3 மாதப் பிறப்பு* நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+பண்டிகை கொண்டாடப்படுகிற பௌர்ணமி நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+
23 “மாதம் தவறாமலும் வாரம் தவறாமலும்*எல்லாரும் என் முன்னால் வந்து என்னை வணங்குவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.