19 யெகோவாவே, கேளுங்கள். யெகோவாவே, எங்களை மன்னியுங்கள்.+ யெகோவாவே, எங்களைக் கண்ணோக்கிப் பார்த்து எங்களுக்கு உதவுங்கள். என் கடவுளே, உங்கள் நகரமும் உங்கள் ஜனங்களும் உங்களுடைய பெயரைத் தாங்கியிருப்பதால் அந்தப் பெயரின் மகிமைக்காக நீங்கள் தாமதிக்காமல் உதவி செய்யுங்கள்”+ என்றேன்.