-
எரேமியா 44:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 நாங்கள் நேர்ந்துகொண்டபடி விண்ணரசிக்கு*+ திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தியே தீருவோம். நாங்களும் எங்கள் முன்னோர்களும், ராஜாக்களும், அதிகாரிகளும் யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அதைத்தான் செய்துவந்தோம். அப்போது, வயிறார சாப்பிட்டு வசதியாக வாழ்ந்தோம். கெட்டது எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை.
-