எசேக்கியேல் 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அந்தச் சக்கரங்கள் படிகப்பச்சைக் கல் போல ஜொலித்தன. நான்கு சக்கரங்களும் பார்ப்பதற்கு ஒரேபோல் இருந்தன. அவை ஒவ்வொன்றும், ஒரு சக்கரத்துக்குள் இன்னொரு சக்கரத்தை வைத்தது போல இருந்தன.*
16 அந்தச் சக்கரங்கள் படிகப்பச்சைக் கல் போல ஜொலித்தன. நான்கு சக்கரங்களும் பார்ப்பதற்கு ஒரேபோல் இருந்தன. அவை ஒவ்வொன்றும், ஒரு சக்கரத்துக்குள் இன்னொரு சக்கரத்தை வைத்தது போல இருந்தன.*