29 பெக்கா ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த காலத்தில், ஈயோன், ஆபேல்-பெத்-மாக்கா,+ யநோகா, கேதேஸ்,+ ஆத்சோர், கீலேயாத்,+ கலிலேயா, அதாவது நப்தலி பகுதி+ முழுவதையும், அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசர்+ முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். அதோடு, அங்கிருந்த மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+