2 யோசதாக்கின் மகன் யெசுவாவும்,+ அவருடன் குருமார்களாக இருந்தவர்களும், சலாத்தியேலின்+ மகன் செருபாபேலும்,+ அவருடைய சகோதரர்களும் இஸ்ரவேலின் கடவுளுக்குப் பலிபீடம் கட்டினார்கள். உண்மைக் கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள தகன பலிகளைச் செலுத்துவதற்காக அதைக் கட்டினார்கள்.+