ஏசாயா 41:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன். சகரியா 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யூதா ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களே, மற்ற தேசத்து ஜனங்கள்முன் நீங்கள் சபிக்கப்பட்ட ஜனமாக இருந்தீர்கள்.+ ஆனால், நான் உங்களைக் காப்பாற்றுவேன். இனி நீங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.+ அதனால், பயப்படாதீர்கள்.+ தைரியமாக வேலை செய்யுங்கள்.’+
10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.
13 யூதா ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களே, மற்ற தேசத்து ஜனங்கள்முன் நீங்கள் சபிக்கப்பட்ட ஜனமாக இருந்தீர்கள்.+ ஆனால், நான் உங்களைக் காப்பாற்றுவேன். இனி நீங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.+ அதனால், பயப்படாதீர்கள்.+ தைரியமாக வேலை செய்யுங்கள்.’+