எசேக்கியேல் 34:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அவர்களை மேய்க்க ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்.+ என் ஊழியனாகிய தாவீதுதான் அந்த மேய்ப்பன்.+ அவன் அவர்களை மேய்ப்பான். அவனே அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்.+ மீகா 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ராஜா எழுந்து, யெகோவா தரும் பலத்தோடு மந்தையை மேய்ப்பார்.+தன் கடவுளாகிய யெகோவாவின் மேன்மையான பெயரால் மந்தையை மேய்ப்பார். அப்போது, மந்தை பாதுகாப்பாக இருக்கும்.+அவருடைய பெருமை பூமியெங்கும் எட்டும்.+ யோவான் 10:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நான்தான் நல்ல மேய்ப்பன்;+ நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான்.+ எபிரெயர் 13:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆடுகளின் பெரிய மேய்ப்பரான+ நம் எஜமான் இயேசுவை என்றென்றுமுள்ள ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தத்தோடு உயிருடன் எழுப்பிய சமாதானத்தின் கடவுள்,
23 அவர்களை மேய்க்க ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்.+ என் ஊழியனாகிய தாவீதுதான் அந்த மேய்ப்பன்.+ அவன் அவர்களை மேய்ப்பான். அவனே அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்.+
4 ராஜா எழுந்து, யெகோவா தரும் பலத்தோடு மந்தையை மேய்ப்பார்.+தன் கடவுளாகிய யெகோவாவின் மேன்மையான பெயரால் மந்தையை மேய்ப்பார். அப்போது, மந்தை பாதுகாப்பாக இருக்கும்.+அவருடைய பெருமை பூமியெங்கும் எட்டும்.+
20 ஆடுகளின் பெரிய மேய்ப்பரான+ நம் எஜமான் இயேசுவை என்றென்றுமுள்ள ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தத்தோடு உயிருடன் எழுப்பிய சமாதானத்தின் கடவுள்,