-
மாற்கு 7:20-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அதோடு அவர்களிடம், “ஒரு மனுஷனுக்குள்ளிருந்து வெளியே வருபவைதான் அவனைத் தீட்டுப்படுத்துகின்றன.+ 21 ஏனென்றால் கெட்ட எண்ணங்கள்,+ அதாவது பாலியல் முறைகேடு,* திருட்டு, கொலை, 22 மணத்துணைக்குத் துரோகம், பேராசை, அக்கிரமம், வஞ்சகம், வெட்கங்கெட்ட நடத்தை,* பொறாமை,* நிந்தனை, கர்வம், வறட்டுப் பிடிவாதம் ஆகியவை மனுஷர்களுடைய இதயத்திலிருந்துதான் வெளியே வருகின்றன.
-