லேவியராகமம் 19:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ உபாகமம் 18:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்.+ லூக்கா 6:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 உங்கள் பரலோகத் தகப்பன் இரக்கமுள்ளவராக இருப்பது போலவே நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.+ 1 பேதுரு 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே.+
2 “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+