34 கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக* இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும். ஆனால் உங்கள் கண் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால்,* உங்கள் உடலும் இருளாக இருக்கும்.+
18 அவர் உங்களுடைய மனக்கண்களைத் திறந்திருக்கிறார். அவர் உங்களை அழைத்ததால் நீங்கள் பெற்றிருக்கிற நம்பிக்கை எப்படிப்பட்டது என்றும், பரிசுத்தவான்களுக்கு அவர் ஆஸ்தியாகத் தரப்போகிற மகத்தான ஆசீர்வாதங்கள் எப்படிப்பட்டது என்றும்,+