25 நீங்கள் ஜெபம் செய்ய நிற்கும்போது, யார் மீதாவது உங்களுக்கு மனவருத்தம் இருந்தால் அவர்களை மன்னித்துவிடுங்கள்; அப்போதுதான் உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்”+ என்று சொன்னார்.
32 ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.+ கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.+