நெகேமியா 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஜனங்களின் தலைவர்கள் எருசலேமில்+ குடியிருந்தார்கள். ஆனால் ஜனங்களைப் பொறுத்தவரை, பத்துப் பேரில் ஒருவர் அந்தப் பரிசுத்த நகரத்தில் குடியிருப்பதற்காக குலுக்கல்+ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மீதி ஒன்பது பேர் அவரவர் நகரங்களிலேயே குடியிருந்தார்கள். ஏசாயா 52:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+
11 ஜனங்களின் தலைவர்கள் எருசலேமில்+ குடியிருந்தார்கள். ஆனால் ஜனங்களைப் பொறுத்தவரை, பத்துப் பேரில் ஒருவர் அந்தப் பரிசுத்த நகரத்தில் குடியிருப்பதற்காக குலுக்கல்+ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மீதி ஒன்பது பேர் அவரவர் நகரங்களிலேயே குடியிருந்தார்கள்.
52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+