உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 15:42, 43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 இதற்குள் சாயங்காலம் ஆகிவிட்டது, அது ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆயத்த நாளாகவும் இருந்தது. 43 அதனால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவரும், நியாயசங்கத்தின் மதிப்புக்குரிய உறுப்பினரும், கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தவருமான யோசேப்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.+

  • லூக்கா 23:50-53
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 50 யோசேப்பு என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். இவர் நல்லவர், நீதிமான். நியாயசங்க உறுப்பினர்களில் ஒருவர்.+ 51 மற்ற உறுப்பினர்களின் சதித்திட்டத்தையும் செயலையும் ஆதரிக்காதவர், யூதேயர்களின் நகரமான அரிமத்தியாவைச் சேர்ந்தவர், கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தவர். 52 இவர் பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைக் கேட்டார். 53 பின்பு அவருடைய உடலைக் கீழே இறக்கி,+ உயர்தரமான நாரிழை* துணியால் சுற்றி, பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில்* வைத்தார்;+ அதற்கு முன்பு அதில் யாருமே அடக்கம் செய்யப்படவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்