யோவான் 6:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 “இவன் யோசேப்பின் மகன் இயேசுதானே? இவனுடைய அப்பாவும் அம்மாவும் நமக்குத் தெரிந்தவர்கள்தானே?+ அப்படியிருக்கும்போது, ‘நான் பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன்’ என்று இவன் எப்படிச் சொல்கிறான்?” எனப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
42 “இவன் யோசேப்பின் மகன் இயேசுதானே? இவனுடைய அப்பாவும் அம்மாவும் நமக்குத் தெரிந்தவர்கள்தானே?+ அப்படியிருக்கும்போது, ‘நான் பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன்’ என்று இவன் எப்படிச் சொல்கிறான்?” எனப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.