-
ஏசாயா 53:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 தான் பட்ட பாடுகளுக்கான பலனைப் பார்த்து அவர் மனநிறைவு அடைவார்.
-
-
லூக்கா 7:47, 48பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
47 நான் உனக்குச் சொல்கிறேன், இவள் நிறைய* பாவங்கள் செய்திருந்தாலும் அவையெல்லாம் மன்னிக்கப்படுகின்றன,+ அதனால் இவள் இன்னும் அதிகமாக அன்பு காட்டுகிறாள்; ஆனால், குறைவாக மன்னிக்கப்படுகிறவன் குறைவாகவே அன்பு காட்டுகிறான்” என்று சொன்னார். 48 பின்பு அவளிடம், “உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”+ என்று சொன்னார்.
-